முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஜனவரி 30 ஆம் தேதியன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னால் தீண்டாமைக்கு எதிரான ஒரு உறுதி மொழியை வழங்கினார்.
இது மகாத்மா காந்தியின் நினைவு நாளைக் குறிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டது.