TNPSC Thervupettagam

தீவிரவாத எதிர்ப்பு தினம் – மே 21

May 29 , 2018 2371 days 2248 0
  • தீவிரவாதத்தின் சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகளைப் பற்றியும், மக்களின் வாழ்வு மற்றும் மனித துயரங்களின் மீது அவற்றின் தாக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டில் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி தீவிரவாத எதிர்ப்பு தினம் (Anti-Terrorism Day) அனுசரிக்கப் படுகின்றது.

  • 1991-ஆம் ஆண்டு, மே மாதம்21-ஆம் தேதி அன்று சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதம அமைச்சரான ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினத்தினை (National Anti-Terrorism Day) அனுசரிப்பதற்காக அதிகாரப் பூர்வ அறிவிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
  • பின் வி.பி. சிங் அவர்களுடைய அரசின் கீழ் மத்திய அரசானது, மே 21-ஆம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்