July 14 , 2020
1536 days
450
- ஐக்கிய நாடுகள் தீவிரவாத எதிர்ப்பு அலுவலகமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை 2வது தீவிரவாத எதிர்ப்பு வாரத்தை அனுசரித்தது.
- இந்த ஆண்டிற்கான இவ்வாரத்தின் கருப்பொருள், “உலகத் தொற்றுநோய்ச் சூழலில் தீவிரவாத எதிர்ப்பின் உத்திசார் மற்றும் நடைமுறைச் சவால்கள்” என்பதாகும்.
Post Views:
450