TNPSC Thervupettagam

தீவுகள் மேம்பாட்டு நிறுவனம்

July 26 , 2017 2725 days 1079 0
  • இது இந்தியாவில் உள்ள தீவுகளின் முழுமையான வளர்ச்சித் திட்டங்களை தயாரிப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
  • சமீபத்தில், இந்த நிறுவனத்தின் முதல் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி தலைமையில் கூட்டப்பட்டது.
  • கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளைக் கையாளுதல் ஆகியவற்றிற்காக அந்தமான்-நிக்கோபார், இலட்சதீவுகள் உள்பட பத்துத்தீவுகள் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்த தீவுகளில் சுமித், ராஸ், ஏவெஸ், அந்தமான்நிக்கோபாரில் உள்ளபெரிய மற்றும் சிறிய அந்தமான் மற்றும் இலட்சத்தீவில் உள்ள பங்ராம், சுஹெலி, கிரியும் மற்றும் தென்னகரா ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்