TNPSC Thervupettagam

தீ தாங்குந்திறன் கொண்ட தாவரம்

November 15 , 2024 7 days 49 0
  • இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் புதிய வகையிலான தீப்பற்றுதலுக்கான தாங்குந்திறன் கொண்ட ஒரு தாவர இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த இனத்திற்கு 'டிக்லிப்டெரா பாலிமார்பா' என்று பெயரிட்டுள்ளனர்.
  • இந்தப் புதிய இனங்களானது புல்வெளிப் பகுதிகளில் ஏற்படும் தீயின் மூலம் தூண்டப் பட்ட பூக்கள் வெடிப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளன.
  • இந்த இனம் ஆனது அதன் தீ-எதிர்ப்புத் திறன், வறண்டச் சூழலுக்கு ஏற்ற தகவமைப்பு கொண்ட தன்மை மற்றும் அதன் மிக தனித்துவமான இரட்டை-பூத்தல் செயல்முறை ஆகியவற்றால் குறிப்பிடத் தக்கதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்