குஜராத் அரசாங்கமானது, 2019 ஆம் ஆண்டிற்கான துடிப்பான குஜராத் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு தலைசிறந்த அமெரிக்க ஆலோசனைக் குழுவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான துடிப்பான குஜராத் உச்சி மாநாடானது “புதிய இந்தியாவுக்கான எண்ணங்கள்” என்கிற கருவை நோக்கி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கான உயர்மட்ட தலைமை செயல் அதிகாரிகள் குழுவிற்கு அமெரிக்க இந்திய மூலோபாய மற்றும் கூட்டிணைவு மன்றத்தின் (USISPF) தலைவரான ஜான் சாம்பார்ஸ் தலைமை தாங்குவார்.