TNPSC Thervupettagam

துபாய் குளோப் சாக்கர் விருதுகள்

January 1 , 2022 931 days 742 0
  • 12வது துபாய் குளோப் சாக்கர் (கால்பந்து) விருது என்ற ஒரு விழாவானது புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது.
  • இராபர்ட் லெவான்டௌஸ்கி, இந்த ஆண்டிற்கான கோல் அடிக்கும் ஒரு சிறந்த வீரர் மற்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் என்ற மாரடோனா விருதுகளை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்