TNPSC Thervupettagam

துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை - 2020

August 22 , 2018 2159 days 658 0
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த ISSF (International Shooting Sports Federation) உலக கோப்பைப் போட்டியை நடத்தும் உரிமை புது டெல்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த உலக கோப்பைப் போட்டியானது குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் சிறு துப்பாக்கி சுடுதல் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியது ஆகும்.
  • இது 2012லிருந்து நடைபெற்று வரும் 7வது கண்டம் அல்லது உலகளாவிய பன்னாட்டு துப்பாக்கி சுடும் போட்டி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்