TNPSC Thervupettagam

தும்பி மகா உட்சவம் 2020

August 26 , 2020 1462 days 656 0
  • இது கேரளாவில் கொண்டாடப்படும் முதலாவது மாநில தும்பித் திருவிழாவாகும்.
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம்  - இந்தியா (World Wide Fund for Nature-India) அரசு அலகானது இந்தத் திருவிழாவிற்காக ஓடோனேட் ஆய்வுகளுக்கான சமூகம் (Society for Odonate Studies) மற்றும் தும்பி புராணம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
  • தும்பித் திருவிழாவானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்