இது ஐஐடி மும்பையினால் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு தகவல் பெறும் சில்லு ஆகும்.
இதனை நாட்டிற்குள் இடங்கள் மற்றும் வழிகளைக் கண்டறிவதற்காக திறன் பேசிகள் மற்றும் பயணச் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் நிதியளிக்கப் படுகின்றது.
பயன்பாட்டு நுண்ணலை மின்னணுப் பொறியியல் ஆராய்ச்சிக்கான சமூகமானது (SAMEER - Society for Applied Microwave Electronics Engineering and Research) இதற்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனமாகும்.