TNPSC Thervupettagam
July 1 , 2020 1612 days 738 0
  • இது ஐஐடி மும்பையினால் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு தகவல் பெறும் சில்லு ஆகும்.
  • இதனை நாட்டிற்குள் இடங்கள் மற்றும் வழிகளைக் கண்டறிவதற்காக திறன் பேசிகள் மற்றும் பயணச் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
  • இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் நிதியளிக்கப் படுகின்றது.
  • பயன்பாட்டு நுண்ணலை மின்னணுப் பொறியியல் ஆராய்ச்சிக்கான சமூகமானது (SAMEER - Society for Applied Microwave Electronics Engineering and Research) இதற்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்