TNPSC Thervupettagam
April 10 , 2021 1203 days 578 0
  • ஆல்பிரடு V. ஆஹோ அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான கணினி அமைப்புகள்  கூட்டமைப்பின் A.M. துரிங் விருதினை வென்றுள்ளார்.
  • ஆஹோ அவருடன் நீண்ட நாட்களாக இணைந்து பணி புரியும் ஜெஃப்ரி டேவிட் உல்மேன் என்பவருடன் இவ்விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.
  • இந்த துரிங் விருதானது கூகுள் நிறுவனம் வழங்கும் நிதி உதவியுடன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்