துருக்கிய குடியரசின் 100வது ஆண்டு விழா
November 2 , 2023
261 days
206
- இந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று துருக்கிய குடியரசின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமான துருக்கி 1923 ஆம் ஆண்டில் முஸ்தபா கெமால் அதா துர்க் என்பவரால் ஒரு மதச் சார்பற்ற குடியரசாக நிறுவப்பட்டது.
- இந்த நவீன கால அரசாங்கம் ஆனது ஒட்டோமான் பேரரசை அடுத்து நிறுவப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/2-831.jpg)
Post Views:
206