TNPSC Thervupettagam
September 26 , 2017 2672 days 889 0
  • துருஸ்பா [DRUZBA] என்பது இரஷ்யா மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களின் சிறப்பு படைகளுக்கு இடையேயான கூட்டுப்போர் பயிற்சியாகும்.
  • இந்த ஆண்டிற்கான கூட்டுப் போர் பயிற்சி இரஷ்யாவின் மின்ரால்னோ வோடியில் தொடங்கியுள்ளது.
  • பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பிணையக் கைதிகள் மீட்பு, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டை போன்றவற்றை மையமாக கொண்டது இக்கூட்டுப் போர் பயிற்சி
  • இரு நாட்டு இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக இக்கூட்டுப் போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்