TNPSC Thervupettagam

துரோணகிரி நடவடிக்கை

November 23 , 2024 2 days 47 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது துரோணகிரி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு தேசியப் புவியியல் (இடஞ்சார்ந்த) கொள்கையின் கீழான ஒரு சோதனைத் திட்டமாகும்.
  • குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் வணிகம் செய்வதை நன்கு எளிதாக்குவதிலும் புவிசார் தொழில்நுட்பங்கள் மற்றும் பல புத்தாக்கங்களின் மீதான சாத்தியமான பயன்பாடுகளை எடுத்துக் காட்டுவதை இது ஓர் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • வேளாண்மை, வாழ்வாதாரம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முதல் கட்ட நடவடிக்கையானது உத்தரப் பிரதேசம், ஹரியானா, அசாம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய சில மாநிலங்களில் மேற் கொள்ளப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்