TNPSC Thervupettagam

துர்க்மேனிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா (TAPI) - எரிவாயுக் குழாய்

August 16 , 2017 2661 days 1009 0
  • துர்க்மேனிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா எரிவாயுக் குழாய், ஏசியன் மேம்பாட்டு வங்கியால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • இந்தக் குழாய் காஸ்பியன் கடலின் இயற்கை எரிவாயுவை துர்க்மேனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கும் பின் இந்தியாவிற்கும் கொண்டு வரும் திட்டமாகும்.
  • இத்திட்டம் துர்க்மேனிஸ்தானில் டிசம்பர்-2015-ல் துவக்கப்பட்டது. இது 2020 இல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • TAPI என்பது நாடுகளின் முதல் எழுத்துக்கள் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பெயர். இந்த வழி, முந்தைய பட்டு சாலையின் நவீனகாலத் தொடர்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்