TNPSC Thervupettagam

துறைப் பரிமாற்றம்

April 1 , 2022 844 days 448 0
  • R.S. ராஜகண்ணப்பன் மற்றும் S.S. சிவசங்கர் ஆகிய அமைச்சர்களின் துறைகள் இடம் மாற்றப் பட்டுள்ளன.
  • இராஜகண்ணப்பன் கையாண்டு வந்த போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்டப் போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டத் துறையானது S.S. சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • சிவசங்கர் கையாண்டு வந்த “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்” என்ற துறையானது இராஜ கண்ணப்பனிடம் ஒப்படைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்