TNPSC Thervupettagam

துளிமம் சார்ந்த தொலைபெயர்ச்சி

February 23 , 2025 11 hrs 0 min 30 0
  • ஆராய்ச்சியாளர்கள் லாஜிக் கேட் எனப்படும் முறைமை கட்டளைகளின் குவாண்டம் / துளிமம் அடிப்படையிலான தொலைபெயர்ச்சியினை மேற்கொண்டுள்ளனர்.
  • குவாண்டம் கணினிகள் ஆனது, வழக்கமான கணினிகளின் பிட்களுக்குப் பதிலாக குவிட்களை (குவாண்டம் பிட்கள்) பயன்படுத்துகின்றன.
  • இருப்பினும், குவாண்டம் கணினியாக்கத்தின் குவிட்ஸ் மேம்பாட்டுத் திறன் என்பது அறிவியலாளர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
  • இந்த தொலைதூர அமைப்புகளுக்கு இடையேயான தொடர்புகளை உருவாக்க என்று அவர்கள் குவாண்டம் தொலைபெயர்ச்சியினைப் பயன்படுத்துகிறார்கள்.
  • குவாண்டம் தொலைபெயர்ச்சி என்பது "குவாண்டம் பின்னல்" என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பினை மிக நன்குப் பயன்படுத்தி ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தகவல்களை அனுப்புவதை உள்ளடக்கியது.
  • இது ஓர் பொருளை அனுப்புவது போல அல்லாமல், அது ஒரு துகளின் நிலை அல்லது அதன் தன்மையை இடம் மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்