TNPSC Thervupettagam

துவக்க நிறுவனங்களுக்கான விதிமுறைகள்

February 22 , 2019 2105 days 590 0
  • துவக்க நிறுவனங்களுக்கு மிகப் பெருமளவில் நிவாரணம் அளித்திடும் வகையில் துவக்க நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி விதிமுறைகளைத் தளர்த்திட அரசு முடிவெடுத்து இருக்கின்றது.
  • வருமானவரிச் சலுகைகளை துவக்க நிறுவனங்கள் பெற்றிட முதலீட்டு வரம்பு 10 கோடியிலிருந்து 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • முந்தைய 7 வருடங்கள் என்ற அளவிலிருந்து துவக்க நிறுவனத்திற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு தற்போது அது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 10 வருட காலத்திற்கு துவக்க நிறுவனமாகக் கருதப்படும்.
  • ஒரு துவக்க நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் முன்பிருந்த 25 கோடிக்குப் பதிலாக 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு துவக்க நிறுவனம் என்ற பிரிவாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்