துஷார் கபூரின் முதல் புத்தகம்
December 27 , 2021
940 days
442
- துஷார் கபூர் ‘Bachelor Dad’ என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தினை எழுதி உள்ளார்.
- இவர் 2016 ஆம் ஆண்டில் வாடகைத் தாய் மூறை மூலம் தனது மகன் லக்சயா கபூருக்கு ஒற்றைத் தந்தையானார்.
- அவர் இந்தப் புதியப் புத்தகத்தில் ஒற்றைத் தந்தையாக அவர் வாழ்ந்து வரும் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-107.jpg)
Post Views:
442