TNPSC Thervupettagam

தூசிப்படலக் கருவாக்கம்

June 16 , 2021 1167 days 548 0
  • வளிமண்டலத்தில் 3 நானோமீட்டருக்கும் குறைவான அளவிலான தூசிப்படலத் துகள்கள் அடிக்கடி உருவாவதை ஹைதராபாத் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது AIRMODUS நானோ நீர்மமாக்க உட்கரு முகப்பினை (AIRMODUS nano Condensation Nucleus Counter) கொண்டு அளவிடப்பட்டது.
  • 3 நானோமீட்டர் அளவிற்கும் குறைவான அளவிலான சிறிய மூலக் கூறுகளின் தொகுப்புகள் உருவாவது தொழில்நுட்ப ரீதியாக தூசிப்படலக் கருவாக்கம் என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்