June 16 , 2021
1167 days
547
- வளிமண்டலத்தில் 3 நானோமீட்டருக்கும் குறைவான அளவிலான தூசிப்படலத் துகள்கள் அடிக்கடி உருவாவதை ஹைதராபாத் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இது AIRMODUS நானோ நீர்மமாக்க உட்கரு முகப்பினை (AIRMODUS nano Condensation Nucleus Counter) கொண்டு அளவிடப்பட்டது.
- 3 நானோமீட்டர் அளவிற்கும் குறைவான அளவிலான சிறிய மூலக் கூறுகளின் தொகுப்புகள் உருவாவது தொழில்நுட்ப ரீதியாக தூசிப்படலக் கருவாக்கம் என அழைக்கப் படுகிறது.
Post Views:
547