TNPSC Thervupettagam

தூத்துமக் கொத்தான் களைச்செடி

February 19 , 2024 279 days 342 0
  • ஒரு வேற்றிட வகை களைச்செடியானது, செங்கல்பட்டு காடுகளையும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும் மெதுவாக சூழ்ந்து வருகின்றது.
  • இது உள்நாட்டுத் தாவரங்கள், சூழலியல் மற்றும் வலசை போகும் பறவைகளின் வாழ்விடம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்துலாக உள்ளது.
  • கஸ்க்யுட்டா டாடர் எனப்படுகின்ற இந்த வேர்கள் இல்லாத ஒட்டுண்ணிக் கொடி வகையானது வட அமெரிக்காவினை தாயகமாகக் கொண்டது.
  • டாடர் இனத்தினை 25 நாடுகளில் உள்ள சட்டங்கள் ஆனது, விதைகள் மற்றும் தாவரப் பொருட்களுடன் கலப்பதற்கு மறுக்கப்பட்ட 'அறிவிக்கப்பட்ட தீங்கு விளைவிக்கும் களைச்செடி' என்று பட்டியலிட்டுள்ளது.
  • அமெரிக்காவில், எல்லா மாகாணத்திலும் பயன்பாட்டிற்குத் தடை செய்யப்பட்ட ஒரே களை விதை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்