TNPSC Thervupettagam

தூயக் காற்றுக் கணக்கிடல்

July 11 , 2020 1472 days 581 0
  • இது உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ், ஆற்றல் & தூயக் காற்று மீதான ஆராய்ச்சி மையம் மற்றும் IQAir AirVisual ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்ட ஒரு நிகழ்நேர கூறாகும்.
  • புது தில்லியானது 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியின் போது காற்று மாசுபாட்டினால் உலகில் (தலா தனிநபர் வருமான அடிப்படையில்) மிகவும் அதிகமான பொருளாதாரத் தாக்கத்தைக் கொண்டுள்ளது.
  • சீனாவின் ஷாங்காய் மாகாணமானது காற்று மாசுபாட்டின் காரணமாக 27,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • இதற்கு அடுத்து தில்லியானது 25,000 இறப்புகளையும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் ஆனது 22,000 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்