TNPSC Thervupettagam

தூய்மையான ஆற்றல் பயன்பாட்டு மாற்றத்திற்கான திட்டம் 2023

April 18 , 2024 220 days 233 0
  • தூய்மையான ஆற்றல் பயன்பாட்டு மாற்றத்திற்கான திட்டம் (CETP) என்பது உலகளாவிய நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட ஆற்றல் பயன்பாட்டு அமைப்பினை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச எரிசக்தி முகமையின் முதன்மையான முன்னெடுப்பாகும்.
  • இதன் இலக்குகள் ஆனது, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப் பட்ட, 2015 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையான மேம்பாட்டு இலக்குகளின் நோக்கங்களுக்கு ஏற்ப உள்ளன.
  • CETP திட்டத்தின் மூன்று முக்கியத் தூண்கள்:
    • தேசிய அளவில் மாற்றங்களைத் துரிதப்படுத்துதல்,
    • பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும்
    • உலகளாவிய ஆற்றல்சார் பேச்சுவார்த்தைகளைச் செயல்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்