ஒரு புதிய ஆய்வில் தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் டெல்லி காற்று மாசானது 25 சதவிகித அளவிற்கு குறைக்கப்பட்டால் டெல்லியில் உள்ள மக்களின் வாழ்நாள் ஆயுட்காலமானது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கின்றது.
தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் என்பது அடுத்த ஐந்து வருடங்களில் காற்றின் தரத்தை 20 முதல் 30 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இத்திட்டம் 2017 ஆம் ஆண்டை காற்றின் தரத்தை உயர்த்துவதற்காக அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.