TNPSC Thervupettagam

தூய்மையான காற்று பிரச்சாரம்

October 16 , 2017 2646 days 974 0
  • தீபாவளித் திருநாளையொட்டி, காற்று மாசுபாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு தூய்மையான காற்று பிரச்சாரத்தின் ஒருபகுதியாக மினி மராத்தான் போட்டியை நடத்த உள்ளது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளோடு ஒத்துப்போகும் விதமாக இந்தியா கேட் பகுதியில் இந்த மினி மராத்தான் தொடங்க உள்ளது.
  • காற்று மாசுபாட்டை பற்றி வெகுஜன மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
  • தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்லும் விதமாகவும், ஹரித் தீபாவளி – சுவஸ்த் தீபாவளி திட்டத்தை விரிவுபடுத்தவும், “Swach Hawa for Swach and Swach Bharat” எனும் பிரச்சாரம் மத்திய சுற்றுச்சூல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
  • “தூய்மையான காற்றினுக்கான ஒட்டம்” என்பது தூய்மையான காற்றின் நேர்மறை ஆற்றலை கூறும் ஓர் கட்டியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்