TNPSC Thervupettagam

தூய்மை இந்தியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம்

March 5 , 2020 1729 days 514 0
  • தூய்மை இந்தியத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
  • இந்த இரண்டாவது கட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கிய திறந்தவெளிக் கழிப்பிடமற்ற - பிளஸ் (ODF Plus - Open Defecation Free Plus) என்பதின் மீது கவனம் செலுத்தும்.
    • ODF நிலைத் தன்மை மற்றும்
    • திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை (SLWM - Solid and liquid waste management)
  • இந்த இரண்டாவது கட்டமானது 2020-21 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு திட்ட முறையில் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்