தூய்மை இந்தியத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த இரண்டாவது கட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கிய திறந்தவெளிக் கழிப்பிடமற்ற - பிளஸ் (ODF Plus - Open Defecation Free Plus) என்பதின் மீது கவனம் செலுத்தும்.
ODF நிலைத் தன்மை மற்றும்
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை (SLWM - Solid and liquid waste management)
இந்த இரண்டாவது கட்டமானது 2020-21 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு திட்ட முறையில் செயல்படுத்தப்படும்.