TNPSC Thervupettagam

தூய்மை இந்தியா துப்புரவு பூங்கா - புது தில்லி

February 12 , 2018 2348 days 822 0
  • மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், சுற்றுச்சூழல் சுகாதார நிலையம் மற்றும் டாடா அறக்கட்டளை ஆகியவை இணைந்து புது தில்லியில் ஒரு துப்புரவு பூங்காவை அமைத்துள்ளன.
  • சுகாதாரத் துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பூங்காவானது கழிப்பறை தொழில்நுட்பங்கள், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை சுருக்கமான விளக்கங்களுடன் காட்சிப் படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்