TNPSC Thervupettagam

தென்ஆப்பிரிக்காவின் டர்பனில் நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

October 22 , 2017 2639 days 980 0
  • 2017 நவம்பர் 16 முதல் 20 வரை தென் ஆப்ரிக்காவின் டர்பனில், நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெறவிருக்கிறது.
  • வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொழில்முறை பிணையம், அறிவினைப் பரிமாறுதல் மற்றும் உலகத்தின் தற்போதைய பொருளாதார சூழல் ஆகியவைகளைப் பற்றி விவாதிப்பதற்கான தனித்தன்மை வாய்ந்த தளத்தினை இந்த மாநாடு அளிக்கவிருக்கின்றது.
  • இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் ஏனைய பிற நாடுகளின் அரசாங்கம் வணிகம் மற்றும் பிற துறைகளில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
  • உலகத் தமிழர் பொருளாதார கூட்டமைப்பும் (World Tamils Economic Federation) மெட்ராஸ் வளர்ச்சி சங்கமும் (Madras Development Society) இணைந்து இந்த மாநாட்டினை நடத்தவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்