TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி வளாகம்

September 16 , 2019 1771 days 721 0
  • தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் ஆலையாகக் கருதப்படும்  “டௌ டியாங் சூரிய ஆற்றல் வளாகத்தை” வியட்நாம் துவங்கியிருக்கிறது.
  • இது டெய்னின் மாகாணத்தில் 540 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது மற்றும் இது ஆண்டுதோறும் 688 மில்லியன் கிலோவாட் (கிலோவாட் மணிநேர) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
  • இந்த சூரிய ஆற்றல் வளாகம் மிகப்பெரிய செயற்கை ஏரியான டௌ டியாங் நீர்த்தேக்கத்தில் கட்டப்படுகிறது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் 595,000 டன்கள் அளவுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறுவதைத் தவிர்க்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்