TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆசிய மகளிர் எறிபந்து சாம்பியன்ஷிப்

April 20 , 2018 2282 days 676 0
  • உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளD. சிங் பாபு விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா 5-வது தென் கிழக்கு ஆசிய பெண்கள் எறிபந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை (South East Asian Women Handball Championship) வென்றுள்ளது.
  • இந்திய எறிபந்து சம்மேளனமானது (Handball Federation of India) தெற்காசிய எறிபந்து   சம்மேளனத்துடன் (South Asian Handball Federation)  இணைந்து இந்த 5-வது மகளிர் தெற்காசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியை  நடத்தியுள்ளது.
  • மொத்தம் 5 நாடுகளைச் சேர்ந்த கைப்பந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
  • அவையாவன
    • இந்தியா
    • பூடான்
    • வங்கதேசம்
    • ஆப்கானிஸ்தான்
    • நேபாளம்
  • 5 நாடுகளுக்கிடையேயான இந்தப் போட்டியில் நேபாளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வங்கதேசம் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்