TNPSC Thervupettagam

தென்னம்பாளையத்தில் தொற்றுநீக்கிச் சுரங்கம்

April 5 , 2020 1752 days 706 0
  • தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் சந்தையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தொற்றுநீக்கிச் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த அமைப்பானது திருப்பூரில் ஒரு நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கும் டி.வெங்கடேசன் என்பவரது சிந்தனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்