TNPSC Thervupettagam

தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம்

February 14 , 2024 289 days 406 0
  • கோயம்புத்தூரில் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் ஆன டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது.
  • முதலில் 'வெரைட்டி ஹால்' திரையரங்கம் என்று அழைக்கப்பட்ட இது 1914 ஆம் ஆண்டில் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் நிறுவப்பட்டது.
  • 1930 ஆம் ஆண்டுகளில் மிதிக்கட்டை மூலம் இயக்கப்படும் அச்சுப்பொறி இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட திரைப்பட நுழைவு அனுமதிச் சீட்டுகளை வழங்கி வந்த முதல் திரையரங்கம் இதுவாகும்.
  • வெரைட்டி ஹால் என்ற பெயர் ஆனது 1950 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டிலைட் திரையரங்கம் என மாற்றப்பட்டது.
  • இந்தத் திரையரங்கில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1980 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் வெளியான மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்