TNPSC Thervupettagam

தென்னை மரம் கோவாவின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது

August 4 , 2017 2668 days 1131 0
கோவா
  • தென்னை மரங்கள் வெட்டப்படுவதை ஒழுங்கு படுத்துவதற்காக, 1984, கோவா , டாமன் மற்றும் டையூ மரங்களை பாதுகாத்தல் சட்டத்தினுள் தென்னை மரத்தினை சேர்ப்பது என  கோவா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
  • மேலும் தென்னை மரத்தினை மாநில மரமாக அறிவிக்கவும் கோவா அரசாங்கத்தின் அமைச்சரவைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்