TNPSC Thervupettagam

தென்மேற்குப் பருவமழையின் தொடக்கம் 2024

June 2 , 2024 46 days 151 0
  • கேரளா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • பருவமழை தொடங்குவதற்கான அதன் வழக்கமான ஜூன் 1 ஆம் தேதிக்குப் பதிலாக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நாட்டின் நிலப்பரப்பை எட்டியது.
  • தென்மேற்குப் பருவமழை 2024 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று கேரளாவில் தொடங்கி வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலானப் பகுதிகளை நோக்கி முன்னேறி உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 08 ஆம் தேதியன்று தொடங்கியது.
  • ஆனால் இது வங்காள விரிகுடாவில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி அன்று அந்தமான் தீவுகளை வந்தடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்