TNPSC Thervupettagam

தென் ஆப்பிரிக்காவிலிருந்து 3 சிறுத்தைகள்

August 25 , 2020 1558 days 702 0
  • விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் உள்ள மைசூரு மிருகக்காட்சிச் சாலையானது 1 ஆண் மற்றும் 2 பெண் ஆப்பிரிக்கச் சிறுத்தைகளை தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள அண் வேன் டைக் சிறுத்தை மையத்திடமிருந்துப் பெற்றுள்ளது.
  • இந்த மிருகக்காட்சிச் சாலையானது இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டில் ஜெர்மனியிடமிருந்து நிலத்தில் வாழும் ஒரு அதிவேக விலங்காகக் கருதப்படும் ஆப்பிரிக்க வனச் சிறுத்தைகளைப் பெற்றுள்ளது.
  • ஹைதராபாத் மிருகக் காட்சிச் சாலைக்குப் பிறகு வேட்டையாடும் சிறுத்தைகளைக் கொண்டுள்ள நாட்டின் 2வது மிருகக்காட்சி சாலை மைசூரு ஆகும். ஹைதராபாத் மிருகக் காட்சி சாலையானது இந்த பெரிய பூனை இனங்களான ஒரு ஜோடி ஆப்பிரிக்கச் சிறுத்தைகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்