TNPSC Thervupettagam

தென் கொரியாவில் அவசரநிலை

December 7 , 2024 16 days 47 0
  • தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் ராணுவச் சட்டப் பிரகடனத்தினை அறிவித்தார்.
  • அவர் வட கொரியாவில் இருந்து வரும் "அச்சுறுத்தல்களை" குறிப்பிட்டுக் காட்டி தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.
  • 1980 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தக் கிழக்கு ஆசிய நாட்டில் அவசரநிலை அறிவிக்கப் பட்டது இது முதன்முறையாகும்.
  • இருப்பினும், அவர் ராணுவச் சட்டத்தை அறிவித்த ஆறு மணி நேரத்திற்குள் அதனைத் திரும்பப் பெற்றார்.
  • தென் கொரிய நாட்டின் சட்டத்தின் படி, அந்த நாட்டின் தேசியச் சட்டமன்றத்தில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இராணுவச் சட்டத்தை ரத்து செய்வதற்கு வாக்களிக்கக் கோரினால், அரசாங்கம் அந்த உத்தரவினை நீக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்