TNPSC Thervupettagam

தென் கொரியா – உத்திரப்பிரதேச உடன்படிக்கை

December 27 , 2017 2554 days 894 0
  • கலாச்சாரம், வேளாண்மை, திறன் மேம்பாடு, சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தென்கொரியாவுடன் உத்திரப்பிரதேச அரசானது ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • 2000-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியாவையும், தென்கொரியாவின் கிம்ஹே (Gimhae) நகரையும் சகோதரி நகரங்களாக (Sister cities) மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே அயோத்தியாவில் ஓர் நினைவகம் கட்டப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, கொரியாவின் மன்னர் கிம் சுரோ அயோத்திய இளவரசி ஒருவரை மணந்து கொண்டார் என தென்கொரிய மக்களால் நம்பப்பட்டு வருகிறது.
  • தற்போது கொரியாவிலுள்ள குரோக் குலத்தவர்கள் (crock clan) அவர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்