TNPSC Thervupettagam

தென் சீனக் கடல்பயிற்சி

May 10 , 2019 1932 days 584 0
  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் பிரச்சினைக்குரிய தென்சீனக் கடலில் 6 நாட்கள் (மே 03 - 09) நடைபெறும் கடற்படைப் பயிற்சியை நடத்துகின்றன.
  • இந்த பயிற்சிக் குழுவில் உள்ள நாடுகளின் கப்பல்கள் பின்வருமாறு:
நாடு
கப்பல்
இந்தியா ஐஎன்எஸ் கொல்கத்தா - தாக்கி அழிக்கும் கப்பல், எண்ணெய்க் கப்பலான ஐஎன்எஸ் சக்தி
அமெரிக்கா USS வில்லியம்ஸ் P லாரன்ஸ் - தாக்கி அழிக்கும் கப்பல்
ஜப்பான் ஜெஎம்எஸ்டிஎப் இசோமோ விமானம் தாங்கிக் கப்பல்
பிலிப்பைன்ஸ் BRP ஆண்டிரிஸ் போனிபாசி பீரங்கிக் கப்பல்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்