TNPSC Thervupettagam

தெராய் யானைகள் காப்பகம்

November 3 , 2022 626 days 311 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்வா - பிலிபித் என்ற இடத்தில் தெராய் யானைகள் காப்பகத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தெராய் யானைகள் காப்பகம் ஆனது 3,049 சதுர கிமீ பரப்பளவில் அமைய உள்ள இந்தியாவின் 33வது யானைகள் காப்பகமாகும்.
  • தெராய் யானைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப் பகுதிகள் மற்றும் காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கான வழித்தடங்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்