TNPSC Thervupettagam

தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

April 13 , 2023 465 days 174 0
  • 2023 ஆம் ஆண்டு தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது சென்னையில் நடைபெறவுள்ளது.
  • ஸ்ரீ தயா அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் அமைப்பானது இதை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • இது தெருவோரக் குழந்தைகளுக்கான இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாகும்.
  • இது ஆற்காடு நவாப்பின் அலுவல் முறை இல்லமான சென்னை அமீர் மஹாலில் நடைபெற உள்ளது.
  • இதன் முதல் போட்டியானது 2019 ஆம் ஆண்டில் இலண்டன் / கேம்பிரிட்ஜ் நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்