TNPSC Thervupettagam

தெரேமின் - 100 வது ஆண்டு

December 7 , 2020 1369 days 522 0
  • இது ஓர் இசைக் கருவியாகும்.
  • இது உலகின் முதல் மின்னணு கருவியாகக் கருதப் படுகிறது.
  • மேலும் இது 2020 ஆம் ஆண்டில் தனது நூறு வயதை அடைந்துள்ளது.
  • இது லியோன் தெரேமின்என்பவரால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • ஆரம்பகால டிரம் இயந்திரங்கள் (early drum machines) முதல் அமெரிக்க விமானங்கள் வரை பல்வேறு கண்டுபிடிப்புகளுக்காக லியோன் தெரெமின் போற்றப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்