TNPSC Thervupettagam

தெற்காசியப் பிராந்தியத்திற்கான WASH புதுமைத் திட்டம்

October 27 , 2018 2126 days 1060 0
  • இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவிற்கானத் தூதருமான சச்சின் டெண்டுல்கர், பூடானின் தலைநகரான திம்புவில் தெற்காசியப் பிராந்தியத்திற்கான WASH (Water, Sanitation and Hygiene/நீர், துப்புரவு, சுகாதாரம்) புதுமைத் திட்டத்திற்கான வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
  • இந்த நிகழ்ச்சியானது வங்க தேசத்தைச் சார்ந்த சர்வதேச நிறுவனமான BRAC என்ற அமைப்புடன் யுனிசெப்பும் இணைந்து நடத்தப்பட்டது.
  • இதில் வங்கதேசத்திலிருந்து இரண்டு அணிகளும் பாகிஸ்தானிலிருந்து ஒரு அணியும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்