TNPSC Thervupettagam

தெற்காசிய பொருளாதார கவன அறிக்கை

May 6 , 2018 2395 days 677 0
  • உலக வங்கி தன்னுடைய ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் தெற்காசிய பொருளாதார கவன அறிக்கையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018ல்3% ஆகவும், 2019 மற்றும் 2020ல் 7.5% ஆகவும் இருக்குமென தெரிவித்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய பொருளாதார மேம்பாடுகள் மற்றும் குறுகிய காலத்திற்கான பொருளாதாரப் பார்வையை வெளியிடும் தெற்காசிய பொருளாதார கவன அறிக்கையானது ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் (Biannual) அறிக்கையாகும்.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இவ்வறிக்கை தெற்காசிய பொருளாதார கவனம், வசந்தகாலம்: 2018 வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி? எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்