TNPSC Thervupettagam

தெற்காசிய மாநாடு (South Asia Conclave)

June 14 , 2018 2230 days 616 0
  • ஆக்ஸ்போர்டு அச்சுப் பல்கலைக் கழகம் தெற்காசிய மாநாட்டின் துவக்க பதிப்பை நடத்த உள்ளது.
  • சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், தொழில் நிபுணர்கள், கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இதில் பங்கேற்று நவீன தெற்காசியாவிற்கான கருத்துகள் மற்றும் சமகாலத்திய ஆராய்ச்சி மீது ஆய்வு மேற்கொள்வர்.
  • இந்த குழு பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமகாலத்திய தெற்காசியாவிற்கான மையத்தின் இயக்குநர் மற்றும் அரசியல் அறிவியல் விரிவுரையாளரான அசுதோஷ் வர்ஷினியால் தலைமை தாங்கப்படும்.
  • இந்தக் குழுவின் துணைத் தலைவர் பதவி பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச படிப்புகளுக்கான நிறுவன இயக்குநர் மற்றும் அரசியல் அறிவியல் விரிவுரையாளர் பிரதீப் சிப்பரால் தலைமையேற்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்