TNPSC Thervupettagam

தெற்கு அட்லாண்டிக்கில் பள்ளம் (சீர்கேடு)

August 27 , 2020 1462 days 606 0
  • நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பூமியின் காந்த (ஈர்ப்பு) புலத்தில் சிறிய மற்றும் மாறிக் கொண்டிருக்கும் ஒரு பள்ளத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பள்ளமானது தென் அமெரிக்கா மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.
  • இது வழக்கத்திற்கு மாறான ஒரு வலுவற்ற பகுதியாகும். இது தென் அட்லாண்டிக் சீர்கேடு எனப்படுகின்றது.
  • இது மின்னேற்றம் பெற்ற துகள்களை வழக்கத்திற்கு மாறாக பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் கொண்டு வரும்.
  • இது உள்ளகக் கணினிகளுக்குப் பயன்படும். மேலும் இது செயற்கைக் கோளிலிருந்துப் பெறப்பட்ட தரவு சேகரிப்புடன் இடையீடு மேற்கொள்ளும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்