TNPSC Thervupettagam

தெலுங்கானாவின் 2-வது அதிகாரப்பூர்வ மொழி - உருது

November 11 , 2017 2599 days 839 0
  • தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர ராவ் தெலுங்கானாவின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக உருது மொழியை அறிவித்துள்ளார்.
  • இந்த அறிவிப்பினை தொடர்ந்து மாநிலத்தின் அரசு அலுவலகங்களிலும் உருது பேசும் அலுவலர்கள் இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்