TNPSC Thervupettagam

தெலுங்கானாவில் ஜப்பானிய விவசாய முறை

July 10 , 2019 1839 days 634 0
  • தெலுங்கானாவின் வனத் துறையானது தனது காடு வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நகர்ப்புற காடுகளை வளர்ப்பதற்கும், புகழ்பெற்ற ஜப்பானிய “மியாவாகி” காடு வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மியாவாகி முறையானது சிறிய அளவிலான நகர்ப்புறக் காடுகளைக் குறைந்த இடங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த காலத்தில் வளர்ப்பதற்கு நன்கு அறியப்பட்டதாகும்.
  • இம்முறையானது ஜப்பானின் தாவரவியலாளரான அகிரா மியாவாகியால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்